செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

‘உன்னாலே நான் கெட்டேன்!’

*பி.ஜே.பி.யை நம்பி திராவிடக் கட்சிகள்.

– மாநில பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை

>>பி.ஜே.பி. யாரை நம்பி இருக்கிறதாம்!

எழுத்துப் பிழை!

*தமிழ்நாட்டில் பி.ஜே.பி. மட்டுமே நல்லாட்சி தர முடியும்.

– பி.ஜே.பி. தலைவர் நட்டா

>>எழுத்துப் பிழை – பொல்லாத ஆட்சியை பெற முடியும் என்று இருக்கவேண்டும்.

பதவி என்பது இலஞ்சமோ!

*விலகலைத் தடுக்க பி.ஜே.பி. வியூகம் – கட்சியினருக்கு அரசு பதவிகள்.

– ‘தினமலர்’, 12.3.2023, பக்கம் 7

>>பதவி என்பது ஒருவகை இலஞ்சம்தானோ! அந்தோ பரிதாபம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *