சென்னை பல்கலைக்கழக அண்ணா பொது வாழ்வியல் மய்யம் பொறுப்பு துறைத் தலைவர் முனைவர் கலைச்செல்வி சிவராமன் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, அண்ணா பொது வாழ்வியல் மய்யம் நடத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்க அழைப்பிதழை வழங்கினார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர்கள் Dr.V. ஜெயந்தி, Dr.K. சித்ராதேவி. (24.11.2023, பெரியார் திடல்).
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பதிப்பாளத் தோழர்கள் வேடியப்பன், நக்கீரன் கோபால்,
கோ. ஒளிவண்ணன், ஆடம்ஸ் சாக்ரடீஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.நக்கீரன் கோபால் அவர்கள் ஆசிரியரிடம் புத்தகங்கள் வழங்கினார். (24.11.2023,பெரியார் திடல்).