எண்ணூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா- விடை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) கோ.நாராயண மூர்த்தி(பெரியார் படிப்பகம் எண்ணூர்) தலைமையில் சான்றிதழ் மற்றும் மெடல்களும் வழங்கப்பட்டது மற்றும் அப்பள்ளிக்கு தந்தை பெரியாரின் படம் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது