கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார்-பியூலா ராஜகுமாரி இணையர் மகள் எம்.சாஹித்தியா, சி.ஆர்.விஜயநாதன்-விமலரசி இணையர் மகன் சிவக்குமார் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் : மூத்த வழக்குரைஞர் தியாகராஜன், வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர் (சென்னை, 12.3.2023)