ஆங்கிலத்தில் ஜல்லிக்கட்டை பற்றி ஆவணப்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை தொகுத்து அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி எழுதிய “Thunderous Run Bountiful Harvest – Bull Scapes of Tamil Geography” என்ற புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.3.2023) வெளியிட ஜல்லிக்கட்டு வீரர்கள் பெற்றுக் கொண்டனர்

Viduthalai
0 Min Read

அரசியல்

 ஆங்கிலத்தில் ஜல்லிக்கட்டை பற்றி ஆவணப்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை தொகுத்து அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி எழுதிய “Thunderous Run Bountiful Harvest – Bull Scapes of Tamil Geography”  என்ற புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.3.2023) வெளியிட ஜல்லிக்கட்டு வீரர்கள் பெற்றுக் கொண்டனர். உடன் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *