திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பணிபுரியும் ஆசிரியர் எஸ்.செல்வியின் மகள் சி.மகாலட்சுமி யின் வாழ்க்கை இணையேற்பு விழா அழைப்பிதழையும், அரையாண்டு விடுதலை சந்தா ரூபாய் 1000 த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன் லலிதா சோமசுந்தரம் (13.03.2023, பெரியார் திடல்).