புதுடில்லி, மார்ச் 15 “மோடிஜியின்கீழ் சட்ட விதிகளோ, ஜனநாயகமோ இல்லை. சர்வாதி காரம் போன்று அவர்கள் நாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசி வருகின்றனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப் பட வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம். நாங்கள் இந்த விவகாரம் பற்றி அவையில் எழுப்பும் போதெல்லாம், மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. அவையில் அமளி தொடங்கி விடுகிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர் சித்துள்ளார்.
அதானி பற்றி பேசினாலே மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
Leave a Comment