தாராபுரம் கழக மாவட்டம் பொதுக் குழு உறுப்பினர் க.சண்முகம் அவர்க ளின் அண்ணன் க.ராஜகோபால் நேற்று (14.03.23) மாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தாராபுரம் கழக மாவட்டச் செயலாளர் தம்பி பிரபாகரன், மாவட்டத் தலைவர் கணியூர் கிருட்டிணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.