அன்னை மணியம்மையாரின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) சார்பில் அன்னை மணியம்மையாரின் சிலைக்கும், படத்திற்கும் துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி, பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.சிறீவித்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.