ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் உடல் நலம் குறித்து அவரது உதவியாளரிடம் தமிழர் தலைவர் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் உடல்நலம் நன்றாக உள்ளது என்று அவரது உதவியாளர் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் கூறினார்.