துறையூர் முசிறி பிரிவு சாலையில் துறையூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மணிவண்ணன் தலைமையில் 16.3.2023இல் அன்னை மணியம்மையார் 104 ஆவது பிறந்த நாள் மற்றும் 45ஆவது நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கழக பேச்சாளர் பெரியார் செல்வன் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார். இக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.