90 ஆம் வயதில் 1.1.2022 முதல் சுற்றுப்பயண நாள்கள்
1. பொதுக்கூட்டங்கள்-75
2. மாநாடு- 9
3. ஆர்ப்பாட்டங்கள்-4
4. காணொலி நிகழ்ச்சி-19
5. அறிக்கைகள்-514
6. சுயமரியாதை திருமணங்கள்-15
7. கலந்துரையாடல் கூட்டம்-17
8. பொது நிகழ்ச்சிகள்-46
பரப்புரை தொடர் பயணங்கள்
1. நாகர்கோவில்முதல் சென்னை வரை
(3.4.2022 முதல் 25.4.2022 வரை)
நோக்கம்:
1. மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம்
2. நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு
21 நாட்கள்
38 பொதுக்கூட்டங்கள்.
2. ஈரோடு முதல் கடலூர் வரை
(3.2.2023 முதல் 10.3.2023)
நோக்கம்:
சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை
தொடர் பயணம்
30 நாட்கள்
55 பொதுக்கூட்டங்கள்