தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும், மூடத்தனமும், மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை.
(‘பகுத்தறிவு’ 1938, மலர் 3, இதழ் 10)