குமரிமாவட்ட திராவிடர் கழக தோழர் வெட்டூர்ணிமடம் ம.செல்வராசு விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.
பெரியார் பெருந்தொண்டர் சு.பழனியாண்டியின் 89ஆவது பிறந்தநாளில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.