தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் – நாகவள்ளி, குடியாத்தம் அருள்மொழி – அனிதா தாரணி ஆகியோரின் அருமை பெயரனும், மு.மணிமாறன் – ஓவியா ஆகியோரின் மகனுமான வியன் 3ஆம் ஆண்டு பிறந்தநாள் (21-3-2023) மகிழ்வாக
ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினர். வாழ்த்துகள்.