காவராப்பட்டு: காலை 9 மணி * இடம்: ஏ.எம்.ஆர்.கே. திருமண மஹால், காவராப்பட்டு * மணமக்கள்: அன்பரசி – கா£த்திக் * வரவேற்புரை: பஞ்சு.கோபாலகிருஷ்ணன் (கழக தலைவர், கருவை) * தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னை மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.கணேசன் (மாவட்ட கழக செயலாளர்), ந.இன்பகடல் (மாவட்ட துணை தலைவர்), ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட கழக அமைப்பாளர்), வீ.புட்பநாதன் (மாவட்ட துணை செயலாளர்) * திருமணத்தை நடத்தி வைப்பவர்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: என்.நல்லதம்பி.
25.3.2023 சனிக்கிழமை
உண்மை வாசகர் வட்டம் நடத்தும்
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா
உலக மகளிர் நாள் விழா கருத்தரங்கம்
தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: மா.தெய்வப்பிரியா (திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்), த.செல்வராஜ் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * வரவேற்புரை: செ.வள்ளி (திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்) * கருத்துரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைச் செயலா ளர்), ச.வெங்கட்ரமன் (ப.க.), மோ.அன்பழகன் (தி.மு.க.), சீ.மனோகரன், சொ.பொன்ராஜ் (ப.க.), இ.ஞா.திரவியம் * சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்ட தலைவர்)* நன்றியுரை: ஆ.கலைமணி (திராவிட மாணவர் கழக மாவட்ட துணைச் செயலாளர்)
27.3.2023 திங்கட்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
சிதம்பரம்: காலை 6 மணி * இடம்: சிறீகயிலை குருமணி திருமண மண்டபம், கனகசபை நகர், சிதம்பரம் * மணமக்கள்: செ.சுவேதாரணி – சி.சிவராமகிருஷ்ணன் * வரவேற்புரை: இரா.செல்வரத்தினம் (நகர அமைப்பாளர்) * இணைப்புரை: முனைவர் த.ஜெயக்குமார் * மணவிழாத் தலைமை: முனைவர் சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: அரங்க.பன்னீர்செல்வம் (கடலூர் மண்டலத் தலைவர்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (சிதம்பரம் மாவட்டச் செயலாளர்), தி.லெனின், த.சுந்தரம், என்.முருகன் * நன்றியரை: ஆர்.வினோத்.
31.3.2023 வெள்ளிக்கிழமை
உலக மகளிர் நாள் – அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
– திராவிடர்இயக்கமும் மகளிர் புரட்சியும்
அலங்காநல்லூர்: மாலை 5 மணி * இடம்: பேரூராட்சி மந்தை திடல், அலங்காநல்லூர் * தலைமை: பெ.பாக்கிய லட்சுமி (மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி தலைவர்) * வரவேற்புரை: ச.பால்ராஜ் (புறநகர் மாவட்ட தலைவர், ப.க.)*ற முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட்ட செயலாளர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: தேஎடிசன் ராசா (தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்), சுப.தனபாலன் (புறநகர் மாவட்ட காப்பாளர்), கா.சிவகுருநாதன் (மதுரை மண்டல தலைவர்), ரஜினி (புறநகர் மாவட்ட செயலாளர், ப.க.), நா.முருகேசன் (மதுரை மண்டல செயலாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்), ரோ.கணேசன் (மாவட்ட அமைப்பாளர்), அழ.சிங்கராசு (மாவட்ட துணை தலைவர்), அ.இளங்கோவன் (புறநகர் மாவட்ட அமைப்பாளர், ப.க.) * கருத்துரை: முனைவர் வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்), நா.கணேசன் (மாநில சட்டத்துறை துணை செயலாளர்), வே.செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்) * தொடக்கவுரை: ஜி.பி.ராஜா (மாநில இளைஞரணி துணை செயலாளர், திமுக) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம் மகளிரணி – மகளிர் பாசறை) * பங்கேற்போர்: தன்ராஜ், பரந்தாமன், ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், த.ரகுபதி, எம்.மார்நாடு * ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.