80 ஆண்டுகளுக்கு முன்…

Viduthalai
0 Min Read

அறிவியல் உலகின் இன்றைய புரட்சிகள் பலவற்றை மனித சமூகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சிந்தித்த அறிவு ஆசான் தந்தை பெரியாரின் “இனி வரும் உலகம்” உரை, அறிஞர் அண்ணாவின் “திராவிட நாடு” ஏட்டில் 80 ஆண்டுகளுக்கு முன் (21.03.1943) கட்டுரை வடிவில் வெளி வரத் தொடங்கிய நாள் இன்று!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *