‘திராவிட மாடல்’ ஆட்சியின் சுயமரியாதை – பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்! புது வரி ஏதும் போடாத பட்ஜெட்!! பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை – வாழ்த்துகள்!

7 Min Read

பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்!

இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது!

அரசியல்

பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்! இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது! ‘திராவிடமாடல்ஆட்சியின்சுயமரியாதைபகுத்தறிவுவெளிச்சம்ஒளிரும்பட்ஜெட்! பாராட்டுவதற்குவார்த்தைஇல்லைவாழ்த்துகள்என்று  திராவிடர்கழகத்தலைவர்தமிழர்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்விடுத்துள்ளஅறிக்கைவருமாறு:

ஓர்அரசின்நிதிநிலைஅறிக்கைஎன்பதுவெறும்வரவுசெலவுகணக்குக்கானஆண்டறிக்கைமட்டுமல்ல; அதையும்தாண்டி, அந்தஅரசின்கொள்கைதிட்டங்களைசெயலாக்கி, மக்களுக்குநம்பிக்கைஊட்டுவதோடு, மக்களாட்சியில்நடைபெறும்தேர்தலில்கொடுத்தவாக்குறுதிகளைஅவ்வப்போதுஎப்படியெல்லாம்நிறைவேற்றி, மக்களின்வாக்காளர்களின்நம்பிக்கையைப்பெருக்குவதுஎன்பதாகும்!

தி.மு..வின்தனிமுத்திரை 

அதன்தேர்தல்அறிக்கையே!

தி.மு..வின்தனிமுத்திரைஅதன்தேர்தல்வாக்குறுதியே! சிலதேர்தல்களுக்குமுன்தி.மு..வின்தேர்தல்அறிக்கையேஇந்தியஅரசியலில்கதாநாயகனாகவேவர்ணிக்கப்பட்டதைமறந்துவிடமுடியாது!

சொன்னதைச்செய்வோம்; செய்வதையேசொல்வோம்என்பதனைசெயலில்நாளும்காட்டிவரும்ஆட்சி, திராவிடர்ஆட்சியானநீதிக்கட்சிஆட்சியின்நீட்சியானதிராவிடமாடல்ஆட்சி!

முழுமையாகஇரண்டுஆண்டுகள்கூடநிறையாதநிலையில், ‘இந்தியாவின்முதலமைச்சர்களில்முதல்முதலமைச்சர்என்றுவடபுலத்துஏடுகள்பாராட்டிகருத்துக்கணிப்புவெளியிட்டபோதுகூட, நமதுமுதலமைச்சர், ‘சமூகநீதிக்கானசரித்திரநாயகர்மு..ஸ்டாலின்அவர்கள், ‘‘நான்முதல்முதலமைச்சராகவருவதுஎனக்குமுக்கியமல்ல; திராவிடமாடல்ஆட்சிநடக்கும்தமிழ்நாடுமுதல்மாநிலமாகத்திகழவேண்டும்என்பதுதான்எமதுஇலக்குஎன்றுமிகுந்ததன்னடக்கத்தோடுகுறிப்பிட்டார்!

அத்திசைநோக்கிஅவரதுதிராவிடமாடல்ஆட்சிஎப்படிநாளும்சாதனைசரித்திரம்படைக்கத்திட்டமிட்டுசெயலாற்றுகிறது; செயலாற்றதிட்டமிட்டுசரியானதிசைநோக்கிச்சென்றுகொண்டுள்ளதுஎன்பதைஉணர்த்துவதுதான்நமதுஆற்றல்மிகுநிதியமைச்சர்முனைவர்பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன்அவர்கள்நேற்று (20.3.2023) தமிழ்நாடுசட்டமன்றத்தில்தாக்கல்செய்துள்ளஇரண்டாவதுஆண்டுமுழுமையானபட்ஜெட்என்றநிதிநிலைஅறிக்கை.

சமூகநீதிக்கானசாதனைஆவணம்!

ஒருபட்ஜெட்‘  எப்படியெல்லாம்பலஅம்சங்களைஅரசின்கொள்கைலட்சியங்கள், அதனைஅடையவகுக்கும்வழிமுறைசெயலாக்கத்திட்டங்கள், அதற்கானநிதிஆதாரங்களைப்பெருக்குதல்என்றஎல்லாவற்றையும்பகுதிபகுதிகளாகவிளக்கும்சாதனைசரித்திரபட்ஜெட்டாக, எடுத்துக்காட்டானதாகதயாரித்துள்ளமுதலமைச்சர், நிதியமைச்சர், அமைச்சரவையினர்,
நிதித்துறைசெயலாளர்அனைவரும்மெச்சத்தகுந்தபாராட்டுக்குரியவர்கள்.

இதுவெறும்புகழ்ச்சிஉரைஅல்ல; எந்தநிதிச்சூழலில்இந்ததிராவிடமாடல்அரசுபதவியேற்று, அந்தஇக்கட்டானநிலைஇன்னமும்அறவேநீங்காதுதொடரும்நிலையில்அசாதாரணத்திற்கிடையேமிகமிகசாமர்த்தியமாகஏழை, எளியமக்களின்மற்றும்நடுத்தரமக்கள்தொடங்கி, தொழிலில்முதலீடுசெய்து, பொருளாதாரவளர்ச்சியைப்பெருக்கவிழைவோரிடமும்நம்பிக்கையைவிதைத்து, தமிழ்நாட்டைஒருபொற்காலசரித்திரம்படைக்கஅனைவரையும்திருப்திசெய்ய, மிகச்சாமர்த்தியமாகத்தயாரிக்கப்பட்டுள்ளஇந்தபட்ஜெட்‘ – ஒருசமூகநீதிக்கானசரித்திரசாதனைஆவணமாகத்திகழுகிறது!

சென்ற.தி.மு.. ஆட்சியின்பத்தாண்டுகாலடாம்பீகஆட்சிவாங்கியகடன்ஒருபுறம்ஆட்சியைவிட்டுப்போகும்போதுஅவர்கள்விட்டகாலிகருவூலம்மறுபுறம், வாங்கியகடனுக்குக்கட்டவேண்டியவட்டிச்சுமைஒருபுறம், நியாயமாகப்பெருக்கவேண்டியவரிவருவாய்களைக்கூடபெருக்காமல், ‘‘கண்டதேகாட்சி; கொண்டதேகோலம்என்றுஆட்சியைநல்லகாட்சியாகவேநடத்தியதிலிருந்து, ‘மீட்சிநடத்தவேண்டியசுமைமிகுந்தபொறுப்பினைஏற்று, இந்தஇரண்டாண்டுகாலத்தில், நிதிநிர்வாகத்தைத்திறம்படச்செய்ததின்காரணமாகவேஇந்தஅரசுபதவிஏற்கும்போதுசுமார்ரூ.62,000 கோடியாகஇருந்தவருவாய்பற்றாக்குறையை 30,000 கோடிரூபாய்அளவிற்குக்குறைத்துசாதனைபடைத்துள்ளனர்! இதுசெயற்கரியசெயல்அல்லவா?

அதுமட்டுமா?

அதுவும்மக்களுக்கானசமூகநலத்திட்டங்களுக்கும், வளர்ச்சிமுன்னுரிமைகளுக்கும்சிறிதும்பாதிப்பின்றிஇதைச்சாதித்துள்ளதுதான்தமிழ்நாடுதிராவிடமாடல்அரசின்தனிப்பெருமை!

கடன்வாங்குவதில் 

காட்டப்பட்டுள்ளதிறமை!

வரிவருவாய்தொடர்ந்துகீழிறக்கம்கண்டுவந்ததையும்கவனச்சிதறல்இன்றிகடிதோச்சிமெல்லெறிதல்என்றசாதுர்யம்பொங்கும்திட்டமிடுதலால், முன்புவீழ்ந்தவருவாய் – 2021 ஆம்ஆண்டு 5.58 சதவிகிதமாகக்குறைந்து, இரண்டாண்டுகளில்இந்தஅரசுஎடுத்ததொடர்முயற்சிகளால்மாநிலத்தின்சொந்தவரிவருவாய் 6.11 சதவிகிதமாகஉயர்ந்துள்ளது.
மேலும்உயர்த்திடமுயற்சிகளில்அரசுஈடுபட்டுள்ளது.

ஒன்றியஅரசு, தமிழ்நாடுஅரசின்கடன்வாங்கும்பாதுகாப்பானஅளவு 85,000 கோடிரூபாய்என்றுநிர்ணயம்செய்திருந்தாலும், ‘திராவிடமாடல்அரசில்இந்தஆண்டில் 75 ஆயிரம்கோடிரூபாய்அளவில்தான்கடன்வாங்கப்படும்என்றுமட்டுப்படுத்தப்பட்டுள்ளதுகவனிக்கத்தக்கது.

அதுபோலவே, மாநிலமொத்தஉள்நாட்டுஉற்பத்தியில் 29 சதவிகிதம்கடன்வாங்கஅனுமதிஉள்ளபோதிலும், அந்தஉச்சவரம்பிற்குப்போகாமல், 25 சதவிகிதம்தான்கடன்வாங்கப்பட்டுள்ளது.

எனவே, மிகுந்தகவனத்துடன்நிதிநிலைமேலாண்மை (Fiscal Management)  நடைபெறுவது, தமிழ்நாடுஅரசுஅடிக்கட்டுமானத்தைசரியாமல்வைக்கவேஒவ்வொருஅடியையும்சிந்தித்துஎடுத்துவைக்கிறதுஎன்பதற்குஎடுத்துக்காட்டானதாகும்!

குடும்பத்தலைவிக்குமாதம்ரூ.1000/-

முன்புஅளித்ததேர்தல்வாக்குறுதியின்படி, குடும்பத்தலைவிகளானமகளிருக்குஅறிவித்த 1000 ரூபாய்மாதந்தோறும்அளிக்கப்படும்என்றவாக்குறுதிவருகிறஅண்ணாபிறந்தநாளிலிருந்து (செப்.15) அமலுக்குவரும்என்பதுஇல்லத்தரசிகளுக்குஇனிப்பானசெய்திமட்டுமா?

குஜராத்மாடல்அரசுஎரிவாயுஉருளை (கேஸ்சிலிண்டர்) விலையைபலமடங்குஉயர்த்தி, அடுப்புப்பற்றவைக்ககஷ்டப்பட்டு, புகைஅடுப்புத்தேடிவாடியஇல்லத்தரசிகள்வடிக்கும்கண்ணீர்இதன்மூலம்துடைக்கப்படுவதுஉறுதி!

குடும்பத்தலைவிகளுக்குமாதம் 1000 ரூபாய் (இந்தியாவின்இதரஆட்சிகளுக்குதிராவிடமாடல்ஆட்சிநடைபெறும்தமிழ்நாடேவழிகாட்டிமாநிலமாகஉள்ளது), அவர்களதுபெண்குழந்தைகள்கல்லூரியில்படித்தால், மாதாமாதம் 1000 ரூபாய், மகளிருக்குஇலவசப்பேருந்துபயணம், அரசுப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்குச்செல்லும்பிள்ளைகளுக்காக
அரக்கபரக்கசமைத்துஊட்டிவிடும்அந்தவேலையையும்இப்போதுமிச்சமாக்கி, குழந்தைகளுக்குக்காலைச்சிற்றுண்டிஏற்கெனவேஇருந்தமதியசத்துணவுதிட்டத்துடன்இத்தியாதி…..  எந்தகாலத்தில்இந்தநாடுகண்டது?

மனுதர்மம்ஆண்டஆளவிரும்பும்சனாதனமாடலைப்புகுத்தநினைக்கும்சதிகாரர்கள்ஆண்டால்இப்படிஅனைவருக்கும்அனைத்தும்கிடைக்குமா? என்றுமக்கள்சிந்திக்கவேண்டும்.

திராவிடமாடல்ஆட்சிக்குமறுபெயர்சமூகநீதியைப்பரப்பும்மக்கள்நலஆட்சி!

சுயமரியாதைபகுத்தறிவுஇலட்சியத்தின்வெளிச்சம்!

அல்லற்பட்டுஆற்றாதுஅழுதகண்ணீரைத்துடைத்து, மக்களைமகிழ்ச்சிக்கடலில்திளைக்கவைக்கும்திராவிடர்ஆட்சிஇதுதான்சுயமரியாதைபகுத்தறிவுஇயக்கத்தின்இலட்சியவெளிச்சம்.

எல்லாவற்றையும்விடபுதுவரிஏதும்போடாததால்இதுசாதனைபட்ஜெட்ஆகும்!

அறிக்கைநீண்டுவிட்டது
எஞ்சியசாதனைகள்நாளை!

பாராட்டவார்த்தைகளேஇல்லை; ‘‘இடியாப்பசிக்கலில்இத்தனைசாதனைகளா? நிதித்துறையில்என்றுஉலகம்வியக்கும்வண்ணம்சாதனைசரித்திரம்தொடருகிறது.

மக்களின்மகிழ்ச்சியும்,
புதுவாழ்வும், புதுவெள்ளமாகிவருகிறது!

வளர்க, வாழ்கதிராவிடமாடல்ஆட்சி!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர்கழகம்

சென்னை        

21.3.2023    

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *