தமிழ்நாடு சட்ட பல்கலையில் உதவி பேராசிரியர் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
காலியிடம்: தொழில் சட்டம் 4, அரசியல் சாசனம் 4, அறிவுசார் சொத்துரிமை 4, சர்வதேச சட்டம் 4, சுற்றுச்சூழல் 4, தொழிலாளர் 3, மனித உரிமை 4, ஆங்கிலம் 4, பொருளாதாரம் 3, அரசியல் அறிவியல் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 4 உட்பட மொத்தம் 60 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 50%) தொடர் புடைய பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : “The Registrar, the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai – 600 028
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.590
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
கடைசிநாள் : 5.4.2023 மாலை 5:45 மணி.
விவரங்களுக்கு : tndalu.ac.in