தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (21.3.2023) முகாம் அலுவலகத்தில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் சந்தித்து, மதுரையில் 25.3.2023 அன்று நடைபெறவுள்ள மதுரை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் நீதிமன்ற கட்டடங்கள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்கள். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்கள்
Leave a Comment