விருதுநகர் பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுட ரொளி அ.வெங்கடாசலபதியின் வாழ்விணையர் வெ.விஜயரத் தினம் 23.3.2023 அன்று அதி காலை 5 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிந்து வருந் துகிறோம். தகவல் அறிந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் மகன் புகழேந்தி, மருத்துவர் வான்மதி ஆகியோரிடம் தொலைப்பேசி வழியே ஆறுதலைத்
தெரிவித்துக் கொண்டார்.