மனிதன் வாழ்க்கையில் முன்னேற்றம், அந்தஸ்து எல்லாம் படிப்பைப் பொறுத்துதானே உள்ளது? ஒருவன் ஏன் பங்கா இழுப்பவனாக, பியூனாக, கான்ஸ்டேபி ளாக இருப்பது எதனால்? படிப்பில்லாததினால்தானே? மற்றபடி யும் வீதி கூட்டுபவனாக, சலதாரைகள் கழுபுபவனாக, வெளுப்பனாக, சிரைப்பவனாக உள்ளது ஏன்? படிப்பில்லா ததினால் தானே? இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’