கோவை வடவள்ளியைச் சேர்ந்த பெரியார் பற்றாளர் பொறியாளர் கே.முருகன் விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா ரூ.2000த்தை பெரியார் புத்தகம் நிலையம் & ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகப் பொறுப் பாளர் அ.மு.ராஜாவிடம் வழங்கிய தோடு இயக்கப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டார்.