சுயமரியாதை சுடரொளிகள் இறையனார், திருமகள் ஆகியோரின் பேரனும் பசும்பொன், இசையின்பன் ஆகியோரின் மகனுமான இ.ப. இனநலம் – கிருஸ்டி ஜோசப், மைக்கேல்ராஜ் ஆகியோரின் மகள் ஜோ. ஆட்லின் ஆகியோரின் மணவிழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சாரச் செயலாளர் அ. அருள்மொழி, இதழியலாளர்கள் கோவி. லெனின், ஜீவசகாப்தன், குடந்தை தமிழினி, மோகனா வீரமணி, ‘விடுதலை’ மேலாளர் ப.சீதாராமன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (பெரியார் திடல், 25.3.2023)