தேனி மாவட்டம் பெரியகுளம் சுயமரியாதைச் சுடரொளி ம. பெ .முத்துக்கருப்பையா அவர்களின் 95 ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று பெரியகுளத்தில் இயங்கி வரும் மனநலம் குன்றிய ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கலும், பெரியகுளம் தென்கரை நூலகத்தில். மாணவர்களுக்கு ஓவியப்போட்டியும் நடைபெற்றது. முத்துக் கருப்பையாவின் மகன் பொதுக்குழு உறுப்பினர் மு அன்புக்கரசன். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.