கேள்வி: என்னடா உனக்குக் கடவுள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குத் தைரியம் வந்து விட்டதா?
பதில்: அவர்தான் மனோ, வாக்குக், காயங்களுக்கு எட்டாதவர் என்று சொன்னாயே, அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாயல்லவா? அதனால் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்ள முடியுமா? இதில் என்ன தப்பு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’