25.3.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: 2 ஆண்டு சிறைத் தண்டனையை காரணம் காட்டி மக்களவை செயலகம் அறிவிப்பு. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* மத சிறுபான்மையினருக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, இப்பிரிவினரை பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் சேர்த்திட கருநாடக அரசு முடிவு.
– குடந்தை கருணா