அய்.டி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

2 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 26- ஙிணிBE (Any Dept), B.Tech, MCA, MSc(CS, IT), BCA மற்றும் BSc (CS, IT)  படித்த மாணவர்கள் தங்கள் பட்ட படிப்பை மட்டும் நம்பி வேலை தேடி காலத்தை வீணாக்காமல் அய்.டி. கம்பெனியில் வேலை செய்வதற்கு தேவையான டெக்னாலஜி படித் திருந்தால் நல்ல சம்பளத்துடன் சாப்ட்வேர் என்ஜினீயர் பணியில் எளிதாக சேர முடியும் என்று விணீணீsனீவீஸீபீ நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பெரும்பாலான அய்.டி. கம்பெனிகள் டெக்னாலஜி தெரிந்தவர்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் மாணவர்கள் இங்கிலிஷ் கம்யூனிகேஷன் மற்றும் Aptitude -ல் சுமாராக இருந்தாலும் டெக்னாலஜி படித்திருந்தால் அய்.டி. கம்பெ னியில் வேலை கிடைக்கும். அய்.டி. துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களால் நடத்தப் படும். Maasmind நிறுவனத்தில் அய்.டி. கம்பெனி யில் வேலை செய்வதற்கு தேவையான டெக்னாலஜியில் சிறப்பான ட்ரெயினிங் மற்றும் நேர்முகத் தேர்வு களை எதிர்கொள்வதற் கான பயிற்சியும் அளித்து நல்ல பணி வாய்ப்புகளும் அமைத்து கொடுக்கிறார் கள்.

இங்கு வேலை கிடைத்த பிறகு பயிற்சி கட்ட ணத்தை கட்டலாம் என்ற வசதியும் (Pay After Placement)  இருப்பதால் அதிகமான மாணவர் கள் தமிழ்நாட்டின் பல ஊர் களில் இருந்து உதாரணமாக மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், பாண்டிச் சேரி மற்றும் பல ஊர்களில் இருந்து வந்து இங்கு சேர்ந்து படித்து பயன் பெறுகிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகமான பெரிய சாப்ட்வேர் கம்பெனிகள் சென்னையில்தான் இருக் கின்றன அதனால் மாணவர்கள் தமிழ்நாட்டின் எந்த ஊரில் படித்திருந்தாலும் சாப்ட்வேர் என்ஜினியர் வேலை வாய்ப்பிற்காக சென்னைக்குதான் வருகிறார் கள் என்று நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்தார்.

மேலும் விபரங்களுக்கு: 9600137839, 8148317644, 8124765989 என்ற எண்ணுக்கு போன் செய்யவும் அல்லது உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் கல் வித்தகுதி ஆகியவற்றை 7871144635 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ்அப் அனுப்பவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *