5.11.2023 ஞாயிற்றுக்கிழமை
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: காலை 10 மணி * இடம்: தமிழ்ச்சங்கம்,
க.இராசாராம் அரங்கம், சேலம் * தலைமை: வீரமணி ராஜு (சேலம் மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பெ.ரமேசு (சேலம் மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: எடப்பாடி
கா.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்), கி.ஜவகர் (கழக காப்பாளர்), சி.சுப்பிரமணியம் (கழக காப்பாளர்) * நோக்கவுரை: வி.மோகன் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அண்ணா சரவணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ்பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) * நன்றியுரை: கந்தவேல் (தலைவர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி).
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
நாமக்கல்: மாலை 5.30 மணி * இடம்: உழவர் சந்தை அருகில், சி.நா.பாளையம் * தலைமை: சு.சரவணன் (நகர தலைவர்) * வரவேற்புரை: ஆ.கு.குமார் (மாவட்ட தலை வர்) * கலைஞர் படத்திறப்பு: எஸ்.எம்.மதுரா செந்தில் (திமுக), பெரியார் படத்திறப்பு: மருத்துவர் எம்.மதிவேந்தன் (வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு) * சிறப்புரை:
இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம்.
கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கோவை: காலை 10 மணி * இடம்: கண்ணப்பன் அரங்கம் காமராஜ் நகர் – சுந்தராபுரம். * பொருள் : தமிழர் தலைவர் ஆசிரியர் கோவை வருகை, மாவட்ட கழக வளர்ச்சி பணிகள். * குறிப்பு : கோவை மாவட்ட கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளர் அணி, ப.க. உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்! * அன்புடன்: ம.சந்திரசேகர் மாவட்ட தலைவர், க.வீரமணி மாவட்ட செயலாளர், கோவை மாவட்ட திராவிடர் கழகம்