27.3.2023 திங்கள்கிழமை
விழுப்புரம்
மாலை 4 மணி
இடம்: பழைய பேருந்து நிலையம், விழுப்புரம்
வரவேற்புரை: ச.பழனிவேல் (விழுப்புரம் நகர செயலாளர்)
தலைமை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்ட தலைவர்)
முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டலத் தலைவர்),
தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டலச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்),
மாண்புமிகு முனைவர் க.பொன்முடி (உயர்கல்வித் துறை அமைச்சர்,
துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க.)
கருத்துரை: துரை.ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர், வி.சி.க.), பொன்.கவுதசிகாமணி (கல்லக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர்), நா.புகழேந்தி (விழுப்புரம் மாவட்ட செயலாளர், தி.மு.க.), இரா.லட்சுமணன் (சட்டமன்ற உறுப்பினர், விழுப்புரம்), எம்.டி.குலாம் மொய்தீன் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்), தமிழ்ச்செல்வி பிரபு (விழுப்புரம் நகர மன்ற தலைவர்), இரா.ஜனகராஜ் (மாவட்ட கழக பொருளாளர், மு.ந.ம.தலைவர்), செ.புஷ்பராஜ் (மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர்), இரா.சக்கரை (விழுப்புரம் பெருநகர செயலாளர், தி.மு.க.), ஏ.வி.சரவணன் (விழுப்புரம் மாவட்ட செயலாளர், சி.பி.அய்.), எஸ்.ஆற்றலரசு (விழுப்புரம் மாவட்ட செயலாளர், வி.சி.க.), பாபு கோவிந்தராஜ் (விழுப்புரம் மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.), எஸ்.எம்.அமீர் அப்பாஸ் (விழுப்புரம் மாவட்ட செயலாளர், முஸ்லீம் லீக்), முஸ்தாக்தீன் (விழுப்புரம் மா.செ., த.மு.மு.க.), ஆர்.ராமமூர்த்தி (விழுப்புரம் மா.செ., சி.பி.எம்), ஆர்.வி.டி.சீனுவாசக்குமார் (விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்)
நன்றியுரை: அ.சதீஷ் (விழுப்புரம் மாவட்ட இ.அ.தலைவர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: விழுப்புரம் – திண்டிவனம் கழக மாவட்டம், திராவிடர் கழகம்.
உளுந்தூர்பேட்டை
மாலை 6 மணி
இடம்: மணிகூண்டு திடல், உளுந்தூர்பேட்டை
அரசம்பட்டு வெ.சவுந்தரராசன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி
வரவேற்புரை: செல்வ.சக்திவேல் (ஒன்றிய தலைவர்)
தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர், கல்லக்குறிச்சி)
முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மண்டல தலைவர், விழுப்புரம்), கோ.சா.குமார் (மருத்துவர், மாநில மருத்துவரணி செயலாளர்), த.சீ.இளந்திரையன் (திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர்), தா.இளம்பரிதி (மண்டல செயலாளர், விழுப்புரம்), அரங்க.செல்லமுத்து (நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர், கல்லக்குறிச்சி), ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர், கல்லச்குறிச்சி), அரங்க.பரணிதரன் (மாவட்ட செயலாளர், விழுப்புரம்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்).
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)
கருத்துரை: துரை.ரவிக்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர், வி.சி.கட்சி பொதுச் செயலாளர்), தா.உதயசூரியன் (சட்டமன்ற உறுப்பினர், வடக்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க.), வசந்தம்.கார்த்திகேயன் (சட்டமன்ற உறுப்பினர், தெற்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க.), ஆ.ஜெ.மணிக்கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்), க.ஜெய்சங்கர் (ம.தி.முக. மாவட்ட செயலாளர்), பி.எஸ்.ஜெய்கணேஷ் (மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்), டி.எம்.ஜெய்சங்கர் (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, மா.செயலாளர்), எம்.வெங்கடேசன் (மாவட்ட நிர்வாக குழு, இந்திய கம்யூனிஸ்ட்), கா.திருநாவுக்கரசு (நகர மன்றத் தலைவர்), சிவ.வைத்தியநாதன் (தி.மு.க. ஒ.செயலாளர், ந.ம.து.தலைவர், உ.பேட்டை), ப.ராஜவேல் (தி.மு.க. ஒ.செயலாளர், ஊ.ஓ.பெருந்தலைவர்), ஜி.ஆர்.வசந்தவேல் (தி.மு.க. ஒன்றிய செயலாளர்), கே.வி.முருகன் (தி.மு.க. ஒ.செயலாளர்), த.டேனியல்ராஜ் (கவுன்சிலர், தி.மு.க., ந.செயலாளர்), எ.பசல்அகமது (மாவட்டத் தலைவர், த.மு.ம.க.), எஸ்.டி.இஸ்மாயில் (மா.இளைஞரணி, ம.நே.ம.க.), ப.சுப்பிரமணியன் (பகுஜன சாகித்ய அகாடமி தேசிய செயலாளர்)
நன்றியுரை: கி.முத்துவேல் (கல்லக்குறிச்சி, மாவட்ட இளைஞரணி செயலாளர்)