இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நேற்று (3.11.2023) 133 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூலகொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். உடன் அரசு அலுவர்கள் உள்ளனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நேற்று (3.11.2023) 133 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூலகொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்
Leave a Comment