28.3.2023 செவ்வாய்க்கிழமை பெண்ணாடம் மாலை 4 மணி
இடம்: பேரறிஞர் அண்ணா அரங்கம், பெண்ணாடம்
வரவேற்புரை: செ.கா.இராசேந்திரன் (நகரத் தலைவர்)
தலைமை: தா.கோ.சம்பந்தம் (புரவலர், பெரியார் படிப்பகம், பெண்ணாடம்)
முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்),
நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்),
அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்),
ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்),
வை.இளவசரன் (மாவட்ட அமைப்பாளர்),
தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்),
அ.பச்சமுத்து (நகரச் செயலாளர், பெண்ணாடம்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
தொடர் பயணப் பாராட்டுரை: எம்.ஆர்.ஆர்.இராதாகிருஷ்ணன் (விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: மாண்புமிகு சி.வெ.கணேசன் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க.),
ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி செயலாளர், ம.தி.மு.க.),
எழுத்தாளர் இமையம்,
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),
த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்.),
மு.ஞானமூர்த்தி (செந்துறை ஒ.மு.செயலாளர், தி.மு.க.),
சிவ.தியாகராசன் (ஒன்றியச் செயலாளர், தி.மு.க.), சி.குமரவேல் (நகரச் செயலாளர், தி.மு.க.),
பாவாடை.கோவிந்தசாமி (ஒன்றியச் செயலாளர்,
தி.மு.க., நல்லூர் (வ) ஒன்றியம்),
அமுதலட்சுமி ஆற்றலரசு (பெண்ணாடம் பேரூராட்சித் தலைவர், வி.சி.க.),
எம்.பிச்சை (மாவட்ட பொறுப்பாளர், ம.தி.மு.க.),
மு.ஆற்றலரசு (நகர செயலாளர், வி.சி.க.),
அ.பழநியாண்டி (மாவட்ட வழக்குரைஞரணி தலைவர்),
அ.அன்பினுருவன் (தலைவர், பெரியார் நூலகம், பெண்ணாடம்),
இரா.பிரபாகரன் (நகர செயலாளர், ம.தி.மு.க.),
ச.பஞ்சநாதன் (மாந்தநேயப் பேரவை),
தி.சக்திவேல் (நல்லூர் வட்டாரத் தலைவர், காங்கிரஸ்),
எஸ்.கந்தசாமி (நகரத் தலைவர், காங்கிரஸ்),
வே.தங்கவேல் (நல்லூர் (சி) ஒன்றியச் செயலாளர், த.வா.க.),
கோ.உலகநாதன் (நகரச் செயலாளர், த.வா.க.).
நன்றியுரை: ந.சுப்பிரமணியன் (நகர அமைப்பாளர்)
அமைப்பு: திராவிடர் கழகம், பெண்ணாடம் நகரம்.
ஆண்டிமடம்
மாலை 6 மணி
இடம்: கடைவீதி, ஆண்டிமடம்
வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்)
தலைமை: விடுதலை.நீலமேகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை:
இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்),
சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்),
சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்).
தொடக்கவுரை: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்),
சா.சி.சிவசங்கர் (போக்குவரத்துத்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர், தி.மு.க.), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்), கு.சின்னப்பா (அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்), சுபா.சந்திரசேகர் (மாநில சட்ட திட்டக்குழு இணைச் செயலாளர், தி.மு.க.), ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு து.செயலாளர், தி.மு.க.),
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), க.இராஜேந்திரன் (மாநில து.தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ம.இளங்கோவன் (மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்),
கே.சவுந்தர்ராஜன் (மு.சட்டமன்ற உறுப்பினர்), ஆ.சங்கர் (மாவட்ட தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்), பெ.மு.செல்வநம்பி (மாவட்ட செயலாளர், வி.சி.க.),
வே.சாமிநாதன் (மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமை கட்சி), இராமநாதன் (மாவட்ட செயலாளர், இ.கம்யூனிஸ்ட் கட்சி), த.சி.இளந்திரையன் (மாநில இ.அ.செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: க.கார்த்திக் (மாவட்ட இ.அ.தலைவர்)
குறிப்பு:
மாலை 4 மணிக்கு திண்டுக்கல் ஈட்டி கணேசன்
வழங்கும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மற்றும்
பறையிசை நிகழ்ச்சி நடைபெறும்.