திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் அவர்களின் மூத்த சகோதரர், ஆசிரியர் அவர்களின் கல்லூரி கால நண்பர், பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் உடல்நலம் விசாரித்தார் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள். உடன்: மகள் தேன்மொழி, பத்மா, மருகன் இராமசாமி பேரக் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர், புதுச்சேரி மாவட்ட தலைவர் வீரமணி, மண்டல தலைவர் அன்பரசன், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன். (26-03-2023)
தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிப்பு
Leave a Comment