பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பாடப்பிரிவில் (2006) மாணவராக பயின்று பின்பு விரிவுரையாளராக சிறப்பாக பணியாற்றி வந்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் எம்.வீரமணி இன்று (28.3.2023) அதிகாலை மரணமடைந்தார் என் பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.