3.11.2023 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன் வருகை தந்து கழக தோழர்களிடம் உரையாடும் போது இந்த புத்தக நிலையத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று வருகை புரிந்தேன் என் கூறியதுடன் பல நூல்கள் (புத்தகம் )வாங்கி மகிழ்ந்தார். உடன் கழக தோழர்கள் சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், கூடுவாஞ்சேரி மா.இராசு, தாம்பரம் மா.குணசேகரன், மாடம்பாக்கம் அ.கருப்பையா, பெருங்களத்தூர் பழநிசாமி மற்றும் தனசேகர் ஆகியோர்.