மைனாரிட்டி ஆதிக்கக் கேடுகள்

Viduthalai
0 Min Read

நாட்டு இலட்சணப்படி, எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் – அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்குக் கேடாகவே முடியும்.   

(‘விடுதலை’ –  6.3.1962)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *