29.3.2023
தி இந்து:
👉இனி தயிர் இல்லை; தஹி? – மோடி அரசின் உணவு கட்டுப்பாடு துறை, கருநாடக அரசு விநியோகிக்கும் ‘நந்தினி’ தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்ற ஹிந்தி பெயரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத் தல், ஹிந்தித் திணிப்பு என்பதாக மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்ற அறிவுறுத்தல் தமிழ்நாடு, கேரள மாநிலத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉மாநில விவசாயப் பல்கலைக்கழகங்களின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக ஒன்றிய விவசாய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில்!
– குடந்தை கருணா