30.3.2023 வியாழக்கிழமை
மயிலாடுதுறை
மாலை 4 மணி
இடம்: சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை
தலைமை: ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: சா.மு.ஜெகதீசன் (கழக காப்பாளர்), ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்), வெ.அன்பழகன் (மாவட்ட துணைத் தலைவர்), சீனி.முத்து (மயிலாடுதுறை நகர தலைவர்),
சா.முருகையன் (குத்தாலம் ஒன்றிய தலைவர்), ஆர்.டி.வி.இளங்கோவன் (ஒன்றிய தலைவர்), ச.சந்திரசேகரன் (சீர்காழி ஒன்றிய தலைவர்),
பி.பாண்டியன் (கொள்ளிடம் ஒன்றிய தலைவர்),
டி.கனகலிங்கம் (செம்பை ஒன்றிய தலைவர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மாண்புமிகு வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல் துறை அமைச்சர்), நிவேதா எம்.முருகன் (தி.மு.க. மாவட்ட செயலாளர், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்), குத்தாலம் பி.கல்யாணம் (தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்), மு.பன்னீர்செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்), இரா.இராஜகுமார் (மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்), என்.செல்வராஜ் (நகர மன்ற தலைவர், தி.மு.க. நகர செயலாளர்), க.அன்பழகன் (தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர்), இ.மார்கோனி (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.), ஏ.சீனிவாசன் (மாவட்ட செயலாளர், சி.பி.அய்), பி.சீனிவாசன் (மாவட்ட செயலாளர், சி.பி.அய்(எம்), பா.ரவிச்சந்திரன் (மாவட்ட செயலாளர், வி.சி.க.), ஓ.ஷேக் அலாவுதீன் (மாவட்ட செயலாளர், ம.நே.மக்கள் கட்சி)
நன்றியுரை: அரங்க.நாகரெத்தினம் (மாவட்ட துணைச் செயலாளர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், மயிலாடுதுறை
சிதம்பரம்
மாலை 6 மணி
இடம்: போல் நாராயணன் தெரு
தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), யாழ் திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்), கோவி பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்)
தொடக்க உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தோழர் இரா.முத்தரசன்
(மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
வாழ்த்துரை: எம்.ஆர்.கே.பி.கதிரவன் (மாவட்ட தி.மு.க. பொருளாளர்), கே.ஆர். செந்தில்குமார் (நகரமன்றத் தலைவர், நகர தி.மு.க. செயலாளர்), துரை.கி.சரவணன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில தி.மு.க. பொறியாளர் அணி செயலாளர்), பி.துரை (சிபிஅய் மாவட்ட செயலாளர்), பி.பி.கே.சித்தார்த்தன் (மாநில பொது செயலாளர், காங்கிரஸ்), தி.மணிவாசகம் (மாநிலக் குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஏ.என்.குணசேகரன் (ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்), பால அறவாழி (மாவட்ட செயலாளர், வி.சி.க.), ச.சேரலாதன் (த.வா.க. மாவட்ட செயலாளர்), நாசர் அகமது (மாவட்ட இணைச் செயலாளர், த.மு.மு.க.), க.பழனி (பேரூராட்சி தலைவர், அண்ணாமலைநகர்), அன்வர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நகர தலைவர்), எஸ்.எம்.சாகுல் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
நன்றியுரை: இரா.பொய்யாமொழி
நிகழ்ச்சி எற்பாடு: சிதம்பரம் கழக மாவட்டம்.