நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகளின் கற்பனை போன்றவையாகும் என்பதை விளக்கப்படவேயாகும்.
‘விடுதலை’ 4.8.1956