ராகுல் காந்தி கருத்து
‘‘வைக்கம் நூற்றாண்டு விழா, காந்தி, பெரியார், சிறீநாராயண குரு கருத்துகளை மீண்டும் பின்பற்ற பொருத்தமான தருணம்” என வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஒட்டி காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.
‘‘பாகுபாட்டுக்கு எதிராகப் போராடி, சமத்துவம், நீதியின் பாதையில் நாட்டை வழிநடத்திய அனை வரையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகிறேன்” என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.