ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்தால் பரபப்பு ஏற்பட்டது. நிழலுக்காகப் போடபட்டி ருந்த பனை ஓலை கொட்டகையில் திடீரென மின்கசிவு காரணமாக தீ பிடித்து பற்றி எரிந்தது. நல் வாய்ப்பாக பத்தர்கள்,கோயில் ஊழியர்கள் யாவரும் வெளியேறிய தால் உயிர்சேதம் ஏதும் இல்லை! தன் வீட்டை காப்பாற்றி கொள்ளாத கடவுள் பத்தர்களை எப்படி காப்பாற்றுவார்.