கேரள மாநிலம், வைக்கத்தில் நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளாவிற்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (1.4.2023) கொச்சின் விமான நிலையத்தில் கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவி மற்றும் கொச்சின் மாவட்ட ஆட்சித் தலைவர் என்.எஸ்.கே.உபேஷ் ஆகியோர் வரவேற்றனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளார்.