20.03.1948 – குடிஅரசிலிருந்து…
பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப் பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி.
திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத்தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்.
– பெரியார்