அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

வெறும் கட்டடங்களா?

அரசியல்

மகன்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யில் கோவில் என்று சொன்னாலே, அது சிதம்பரம் நடராஜன் கோவிலைத்தான் குறிக்கும் என்று ஓர் ஆன்மிக இதழ் எழுதியுள்ளதே, அப்பா!

அப்பா: அப்படியானால், மற்றவை எல்லாம் வெறும் கட்டடங்களா, மகனே?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *