6.4.2023 வியாழக்கிழமை
க.சசிக்குமார் படத்திறப்பு-நினைவேந்தல்
தெற்குநத்தம்: மாலை 5 மணி
இடம்: தெற்குநத்தம், உரத்தநாடு ஒன்றியம்
வரவேற்புரை: பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக அமைப்பாளர்)
தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),
ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்),
நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்)
படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
பத்திரிகையாளர் பா.ஹரிஹரன்
நன்றியுரை: அ.சுப்ரமணியன் (மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்)
தெற்குநத்தம் திராவிடர் கழகம், உரத்தநாடு ஒன்றியம்.