‘விடுதலை’ வளர்ச்சி நிதி

Viduthalai
0 Min Read

அரசியல்

தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில  துணைச் செயலாளர் பழ. செல்வகுமார் தனது பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 3) கழகத் தலைவரைச் சந்தித்து ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.5,000 நன்கொடை அளித்து சால்வை அணிவித்தார். கழகத் தலைவர் செல்வக்குமாருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன். (03.04.2023,பெரியார் திடல்). 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *