லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வதம் மாற்றப்பட்ட சில நாட்களுக்குள் மீண்டும் பழைய பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார் இப்பொழுது தமிழ்நாடு உள்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமாரை மாற்றிவிட்டு மணி வாசகனை புதிய உள்துறை செயலாளராக தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

