தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

தி.மு.க. வேட்பாளர் இரா.இராஜேந்திரன்

நாள்: 13.4.2026 காலை 8.30 மணி

இடம்: கோட்டை மைதானம், சேலம்

தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)

சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்)

ஏற்பாடு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்

– – – – –

தி.மு.க. வேட்பாளர்  பி.பழனியப்பன்

நாள்: 13.4.2026 மாலை 5 மணி

இடம்: பொம்மிடி இரயில் நிலையம் முன்பு

தலைமை: அ.தமிழ்ச்செல்வன்
(அரூர் மாவட்ட கழகத் தலைவர்)

வரவேற்புரை: கு.தங்கராசு
(அரூர் மாவட்ட கழகச் செயலாளர்)

முன்னிலை: தடங்கம் பெ.சுப்பிரமணி (சட்டமன்றத் தொகுதி பணிக்குழு பொறுப்பாளர்), கு.கவுதமன் (பேரூர் செயலாளர், திமுக), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில கழக மகளிரணி செயலாளர்)

தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)

சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்)

ஒருங்கிணைப்பு: ஊமை.ஜெயராமன்,
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)

ஏற்பாடு: திராவிடர் கழகம் – அரூர் கழக மாவட்டம்

– – – – –

தி.மு.க. வேட்பாளர் டாக்டர் டி.என்.வி. செந்தில்குமார்

நாள்: 13.4.2026 மாலை 6 மணி

இடம்: பாலக்கோடு

தலைமை: பீம.தமிழ்பிரபாகரன்
(மாவட்ட கழகத் தலைவர்)

வரவேற்புரை: கருப்புச்சட்டை மா.முனியப்பன்
(மாவட்ட கழகச் செயலாளர்)

முன்னிலை: இளையமாதன்,
கே.ஆர்.சி.ஆசைதம்பி, அ.தீர்த்தகிரி,

தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)

சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்)

ஒருங்கிணைப்பு: ஊமை.ஜெயராமன்,
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)

ஏற்பாடு: திராவிடர் கழகம் – தருமபுரி மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *