படிப்பு ஒருவனுக்கு இருந்தாலும், இல்லை என்றாலும் அது மற்றவனைப் பாதிக்கிற – சமுதாயத்தைப் பாதிக்கிற விஷயமாகுமா? ஆனால், ஒழுக்கம் இல்லை என்றால், அது அவனை மட்டும் பாதிப்பதில்லை-மற்றவர்களையும், சமுதாயத்தையும் பாதிக்கிறதாகையால் படிப்பைவிட ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் தரவேண்டும். படிப்பா? ஒழுக்கமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1942)
Leave a Comment

