இந்தியாவிற்கு ஜனநாயகம் ஏற்பட்ட காலம் முதல் ஜனநாகத்தின் பேரால் நடந்து வரும் சில நிகழ்வுகள் காட்டுமிராண்டித் தன்மை கொண்டவை என்பதை நிருபித்து – பக்குவமடையாத மக்களுக்கு வழங்கப்பட்ட தத்துவம் (ஜனநாயக உரிமை) இப்படித்தான் ஆகும் என்பதும் நிருபிக்கப்பட்டுள்ளதா – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1941)
Leave a Comment

